வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

04/02/2015


மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயணம் - விபரம்!திருவரங்கம் சட்டப் பேரவை இடைத்தேர்தல் வரும் 13ம் தேதி நடைபெறவிருக்கிறது.  இதை முன்னிட்டு தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.   திமுக கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் 
தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயணம் குறித்து திமுக தலைமைக் கழக அறிவிப்பு:

9-2-2015 (திங்கட்கிழமை)

மணிகண்டம் ஒன்றியம்
மாலை 4.15 மணி - சோமரசம்பேட்டை
மாலை 4.30 மணி - அதவத்தூர் மெயின் வீதி
மாலை 4.45 மணி - அல்லித்துறை அண்ணா சிலை
மாலை 5.00 மணி - தீரன் நகர்
மாலை 5.15 மணி - புங்கனூர்
மாலை 5.30 மணி - ராம்ஜி நகர் மில்கேட்
மாலை 5.45 மணி - கள்ளிக்குடி
மாலை 6.00 மணி - சோழன் நகர்
மாலை 6.15 மணி - நவலூர்குட்டப்பட்டு (கலைஞர் திடல்)
மாலை 6.30 மணி - சத்திரப்பட்டி
மாலை 6.45 மணி - அம்மாப்பேட்டை
இரவு 7.00 மணி - இனாம்குளத்தூர்
இரவு 7.10 மணி - ஆலம்பட்டிபுதூர்

மணப்பாறை ஒன்றியம்
இரவு 7.15 மணி - சித்தா நத்தம்
இரவு 7.30 மணி - வடக்கு சேர்ப்பட்டி
இரவு 7.45 மணி - கொட்டப்பட்டி
இரவு 8.00 மணி - கரும்புளிப்பட்டி
இரவு 8.15 மணி - பொத்த மேட்டுப்பட்டி
இரவு 8.30 மணி - முத்தப்புடையான்பட்டி
இரவு 8.45 மணி - சமுத்திரம்
இரவு 9.00 மணி - மறவனூர்


10-2-2015 (செவ்வாய்கிழமை)

அந்தநல்லூர் ஒன்றியம்
மாலை 4.15 மணி - கம்பரசம்பேட்டை
மாலை 4.45 மணி - முத்தரசநல்லூர் பேருந்து நிலையம்
மாலை 5.15 மணி - அல்லூர்
மாலை 5.45 மணி - ஜீயபுரம்
மாலை 6.00 மணி - கொடியாளம் கேட்
மாலை 6.15 மணி - திருப்பராய்த்துறை
மாலை 6.45 மணி - பெருகமணி
இரவு 7.15 மணி - சிறுகமணி
இரவு 7.30 மணி - பெட்டவாய்த்தலை
இரவு 7.45 மணி - கருப்பூர்
இரவு 8.00 மணி - குழுமணி
இரவு 8.30 மணி - கோப்பு
இரவு 9.00 மணி - எட்டரை
இரவு 9.30 மணி - வியாழன்மேடு
இரவு 10.00 மணி - கொய்யாத்தோப்பு

 11-2-2015 (புதன் கிழமை)
திருவரங்கம் பகுதி
காலை 9.00 மணி - கிளிக்கூடு
காலை 9.15 மணி - உத்தமர்சீலி
காலை 9.30 மணி - பனையபுரம்
காலை 9.45 மணி - திருவளர்சோலை
காலை 10.00 மணி - தாகூர் தெரு
காலை 10.15 மணி - கன்னிமார்தோப்பு
காலை 10.30 மணி - கீழகொண்டையம்பேட்டை
காலை 10.45 மணி - ஒத்த தெரு
காலை 11.00 மணி - சன்னதி வீதி
காலை 11.15 மணி - மேலகொண்டயம்பேட்டை
காலை 11.30 மணி - நடுகொண்டயம் பேட்டை
காலை 11.45 மணி - டிரங்ரோடு திருவானைக்கோவில்
பகல் 12.00 மணி - செக்போஸ்ட்
பகல் 12.15 மணி - அம்பேத்கார் நகர்
பகல் 12.30 மணி - நெல்சன் ரோடு
பகல் 12.45 மணி - தேவி தியேட்டர்
பகல் 1.30 மணி - வீரேஸ்வரம் நால்ரோடு
பகல் 1.45 மணி - கீதாபுரம்
பகல் 2.00 மணி - ராகவேந்திரா ஆர்ச்
பகல் 2.15 மணி - மூலத்தோப்பு
பகல் 2.25 மணி - மேலூர்
பகல் 2.35 மணி - தெப்பக்குளத் தெரு
பகல் 2.45 மணி - மேலவாசல்
பகல் 3.00 மணி - வடக்கு வாசல்
பகல் 3.15 மணி - தெற்கு வாசல்
பகல் 3.30 மணி - பொதுக்கூட்டம் - ராஜகோபுரம் அருகில்

No comments:

Post a Comment

Labels