வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



24/01/2014

திருச்சியில் திமுக 10வது மாநில மாநாடு! மாநாட்டு ஏற்பாடுகளை ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின்!

 

திமுக 10வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பார்வையிடு​வதற்காக இரண்டாவது முறையாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திருச்சி வந்தார். கட்சி நிர்வாகிகளுடன் அவர் மாநாட்டு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

No comments:

Post a Comment


Labels