வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

25/04/2016
 
 

பெரம்பலூர் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் சிவகாமி ஐ.ஏ.எஸ் வி.களத்தூர் வருகை தந்தார் !

 பெரம்பலூர் சட்டமன்ற
தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் சிவகாமி ஐ.ஏ.எஸ்.  நேற்று  மாலை சுமார் 5:30 மணியளவில் வி.களத்தூர் வருகை தந்தார்கள்.அவருக்கு திமுக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

வி.களத்தூர் ஜமாத் நிர்வாகத்தை திமுக கூட்டணி வேட்பாளர் சிவகாமி ஐ.ஏ.எஸ். அவர் சந்தித்தார்.

அதன்பின் வி.களத்தூர் பெரிய கடைவீதி பழைய IOBயில் திமுக மற்றும் கூட்டணி கட்சி, மமக கட்சி ,இ.காங்கிரஸ் ,முஸ்லிம் லீக் தொண்டர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.


அதன் பிறகு திமுக கூட்டணி வேட்பாளர் சிவகாமி ஐ.ஏ.எஸ். அவர் சிறு நேரம் உரையாற்றினார்.

 
23

No comments:

Post a Comment

Labels