வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



11/04/2016

பெரம்பலூர், ஏப். 11:
பெரம்பலூரில் சிறப்பு பொருளாதார மண் டலம், சிறுவாச்சூரில் உயர் மட்ட மேம்பாலம்,    
லெப்பைக்குடிகாடு மற்றும் பெரம்பலூரில் பாதாளசாக்கடைத் திட்டம், லெப்பைக்குடிகாடு பேரூராட்சியில் அரசு மருத்துவ மனை தரம் உயர்த் தப்படும்என்று  பெரம்பலூர் மாவட்ட திமுக திமுக தேர்தல் அறிக்கையில் கூறப் பட் டுள் ளது.
சென் னை யில் நேற்று வெளி யி டப் பட்ட திமுக ேதர் தல் அறிக் கை யில் கூறப் பட் டுள்ள மேலும் சில அம் சங் கள் வரு மாறு:
கை களத் தூர் ஏரி தூர் வா ரப் பட்டு விவ சா யத் திற் கும் குடி நீ ருக் கும் தண் ணீர் கிடைக்க ஏற் பாடு செய் யப் ப டும். கை களத் தூ ரில் நூல கம் கட் டப் ப டும்.பெரம் ப லூர் திருச்சி நெடுஞ் சாலை சிறு வாச் சூ ரில் ஓர் உயர் மட்ட மேம் பா லம் அமைக்க நட வ டிக்கை எடுக் கப் ப டும். பெரம் ப லூ ரில் கூடு தல் உரி மை யி யல் நீதி மன் றம் அமைக்க நட வ டிக்கை எடுக் கப் ப டும்.பெரம் ப லூர் நக ருக் குக் கொள் ளி டம் கூட் டுக் கு டி நீர்த் திட் டம் விரி வு ப டுத் தப் பட்டு, பெரம் ப லூர் நகர் மக் க ளின் குடி நீர்த் தேவை நிறைவு செய் யப் ப டும். பெரம் ப லூர் மாவட் டம் எரை யூ ரில் உள்ள நேரு சர்க் கரை ஆலை யில் இரண் டாம் அலகு மீண் டும் செயல் ப ட வும், இணை மின் உற் பத்தி செய் யும் திட் டம் நிறை வேற் றப் ப ட வும் உரிய நட வ டிக்கை எடுக் கப் ப டும். பெரம் ப லூ ரில் முந் தைய கழக ஆட் சி யில் தொடங் கப் பட்டு, தற் போது முடக்கி வைக் கப் பட் டுள்ள சிறப் புப் பொரு ளா தார மண் ட லம் மீண் டும் செயல் ப டத் தேவை யான நட வ டிக் கை கள் எடுக் கப் ப டும்.பெரம் ப லூர் - சென்னை தேசிய நெடுஞ் சா லை யில் எல் லைப் ப கு தி யில் அவ சர விபத்து சிகிச்சை மையம் தொடங் கப் ப டும். லெப்பைக்குடிகாடு மற்றும் பெரம்பலூரில் பாதாளசாக்கடைத் திட்டம் நிறை வேற் றப் ப டும்.லெப்பைக்குடிகாடு பேரூராட்சியில் அரசு மருத்துவ மனை தரம் உயர்த் தப்படும். முந் தைய கழக ஆட் சி யில் நிதி ஒதுக் கீடு செய்து அடிக் கல் நாட் டப் பட்டு அ.தி.மு.க அர சால் கிடப் பில் போடப் பட் டுள்ள குன் னம் மருத் து வக் கல் லூரி பணி கள் விரைந்து முடிக் கப் ப டும்.பெரம் ப லூர் சட் ட மன் றத் தொகுதி பூலாம் பாடி பேரூ ராட் சி யில் கலிங்க ஓடை நீர்த் தேக் கத் திட் டம் நிறை வேற் றப் ப டும்.பெரம்பலூர் சட் ட மன் றத் தொகுதி மலையாளப்பட்டி சின்ன முட்டு நீர்த் தேக்க அணைத் திட் டம் நிறை வேற் றப் ப டும். 1956 ஆம் ஆண் டில் நெய் வேலி நிலக் க ரித் திட் டம் தொடங் கப் பட்ட நேரத் தில் மாற்று நில மாக வழங் கப் பட்ட புதுக் க ரைப் பேட்டை, விஜ ய மா ந க ரம் ஆகிய பகு தி க ளில் உள்ள நிலங் க ளுக்கு இது வரை பட்டா வழங் கப் ப ட வில்லை. ஏறத் தாழ 3291 ஏக் கர் புஞ்சை நிலத் திற் கும் 568 ஏக் கர் தரிசு நிலத் திற் கும் பட்டா வழங் கப் பட வேண் டும். கழக ஆட்சி காலத் தில் இந்த நிலங் க ளுக்கு பட்டா வழங்க நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று உறு தி ய ளிக் கப் பட் டது. அத ன டிப் ப டை யில் பட்டா வழங்க நட வ டிக் கை கள் மேற் கொள் ளப் ப டும்.
 

No comments:

Post a Comment


Labels