வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

27/04/2015

கலைஞரிடம் திருமண புகைப்படத்தை காட்டிய விஜயகாந்த்


தி.மு.க. தலைவர் கலைஞரை விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். அப்போது தனது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை காட்டினார்.

அதில் தானும், தயாளுஅம்மாளும் விஜயகாந்தை ஆசீர்வதிக்கும் அந்த படத்தை பார்த்ததும் கலைஞர் மகிழ்ச்சியில் சிரித்தார்.

திருமண புகைப்படத்தை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறீர்களே என்றதும் விஜயகாந்த் இதே போல் நிறைய புகைப்படத்தை பத்திரமாக வைத்திருக்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment

Labels