வி.களத்தூரில் நேற்று (03.04.2014) இரவு 8.50 மணியளவில் முன்னால் மத்திய அமைச்சர் ஆ.ராசா அவர்கள் பிரச்சாரம் செய்தார். வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் சி. பிரபு அவர்களை ஆதரித்து தமது பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
ராசா அவர்கள் பேசும் போது வி.களத்தூர் பாலம் அடிக்கல் நாட்டியதிலிருந்து அதை கட்டிமுடித்தது அனைத்தும் திமுக ஆட்சிக் காலத்தில்தான் நடந்தது. எங்களது திமுக ஆட்சியில் இரண்டு மணிநேரம் மின்வெட்டுதான் இருந்தது ஆனால் இப்போது பாருங்கள் 12 மணி நேரம் மின்வெட்டாகிறது. இப்படிபட்ட ஆட்சிக்குத்தான் உங்களுடைய ஓட்டா சிந்தித்து திமுக விற்கு ஓட்டுப் போடுங்கள் என்றார்.
மேலும் அவர் பேசும்போது மத்தியில் மதச்சார்பற்ற அச்சி அமையவே திமுக பாடுபடுகிறது என்றும் கூறினார். நான் தற்போது வேறு தொகுதியில் போட்டியிட்டாலும் எனக்கு இது தான் சொந்த தொகுதி. அதை நான் என்றுமே மறக்க மாட்டேன்.
நாளை இந்த பகுதியில் வரும் ராசா அவர்களால்தான் இந்த பாலம் கட்டப்பட்டது என்று சொல்வீர்களே அந்த பெருமை எப்போதும் எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இந்த பிரச்சாரத்தின் போது ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
புகைப்படம் - நண்பர்கள்

No comments:
Post a Comment