வி.களத்தூர் ஊராட்சியின் ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் 01/04/2014 இன்று காலை 10 மணியளவில் கிளைச் செயலாளர் A.M.இஸ்மாயில் தலைமையில் வ.களத்தூர் ஜனநாயக முற்போக்கு கூட்டணி தேர்தல் பணி அலுவலகத்தில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் தேர்தல் பிரச்சார யுக்திகள் பற்றியும், வெற்றி வாய்ப்புகள் பற்றியும் ஓய்வு பெற்ற ஆசிரியரும், முன்னாள் கவுன்சிலருமான திரு.சுந்தர்ராஜன் அவர்கள் ஆழமாக விவரித்துப் பேசினார். பின்னர் கலந்துரையாடலும் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது:
1. ஏப்ரல் 3 அன்று மாலை 7.30 மணிக்கு வ.களத்தூருக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வருகை தரும் முன்னாள் மத்திய அமைச்சர் பெரம்பலூரின் முகவரி ஆ.ராசா அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது
2. தேர்தல் பணி பொருப்பாளர்களாக கீழ்கண்டவர்கள் செயல்படுவார்கள்:
திமுக:
1. ஜாபர் அலி ஒன்றிய பிரதிநிதி
2. ஹயாத் பாஷா முன்னாள் கவுன்சிலர்
3. சர்புதீன் கிளைப் பிரதிநிதி
மமக :
1. T.R.M.சபியுல்லா மாவட்ட வர்த்தக அணி செயலாளர்
2. M.ஜமீல் பாஷா கிளைத் தலைவர்
விசிக:
1. குமார் மாவட்ட துணைச் செயலாளர்
2. பிச்சை பிள்ளை கிளைச் செயலாளர்
இ.யூ.முஸ்லிம் லீக்:
A.அஸ்ரப் அலி கிளைத் தலைவர்
3. பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் சி.பிரபு வை ஆதரித்து தெருமுனைப் பிரச்சாரம் நடத்துவது, வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் திமுக, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இ.யூ.முஸ்லிம் லீக் நிர்வாகிகள் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.

No comments:
Post a Comment