திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசார சுற்றுப் பயண விவரங்களை தொகுதி வாரியாக திமுக தலைமைக்கழகம் நேற்று வெளியிட்டது.
இன்று & அரக்கோணம்,
நாளை & கோவை,
மார்ச் 28ம் தேதி, நீலகிரி,
29ம் தேதி & திருப்பூர்,
30ம் தேதி & பொள்ளாச்சி,
31ம் தேதி& வடசென்னை,
ஏப்ரல் 1ம் தேதி & வேலூர்,
2ம் தேதி & ஸ்ரீபெரும்புதூர்,
3ம் தேதி & ராமநாதபுரம்,
4ம் தேதி & சிவகங்கை,
5ம் தேதி & விருதுநகர்,
6ம் தேதி & தென்சென்னை,
7ம் தேதி & மத்திய சென்னை,
8ம் தேதி & கிருஷ்ணகிரி,
9ம் தேதி & தருமபுரி,
10ம் தேதி & திருவண்ணாமலை,
11ம் தேதி & ஆரணி,
12ம் தேதி & புதுச்சேரி,
13ம் தேதி & கடலூர்,
14ம் தேதி & நாமக்கல்,
15ம் தேதி & ஈரோடு,
16ம் தேதி & சேலம்,
17ம் தேதி & கள்ளக்குறிச்சி,
18ம் தேதி & கரூர்,
19ம் தேதி & பெரம்பலூர்,
20ம் தேதி & மதுரை,
21ம் தேதி & தேனி, திண்டுக்கல்,
ஏப். 22ம் தேதி & திருச்சி.

No comments:
Post a Comment