வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



07/02/2014

நாடாளுமன்றத் தேர்தல்! கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு! திமுக அறிவிப்பு!
 


திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2014 நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட தி.மு.க. தலைமைக் கழகம் குழு அமைத்துள்ளது. அந்த குழுவில்,
மு.க.ஸ்டாலின் (பொருளாளர், தி.மு.க.,)
துரைமுருகன் (துணைப் பொதுச்செயலாளர், தி.மு.க.,)
வி.பி. துரைசாமி (துணைப் பொதுச்செயலாளர், தி.மு.க.,)
ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி (தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர்)
பெ.வீ. கல்யாணசுந்தரம் (அமைப்புச் செயலாளர், தி.மு.க.,) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment


Labels