வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



11/11/2013

இளைஞர்களை இரும்பு மனிதராக்கும் தளபதி ஸ்டாலின்,,,, !!!!!!!!!!


திராவிட முன்னேற்ற கழகம் எழந்ததே மாணவர்களின் புரட்சியால் தான் என்பது நாடு அறியும் அதன் பொது கூட்டங்கள் அனைத்தும் மாலை நேர கல்லூரிகள்
என அழைக்கப்படும்,,, அந்த அளவுக்கு பகுத்தறிவு ,,, தன்மானம்,,, இன உணர்வுகளை,,,, ஊட்டி வளர்த்த இயக்கம் இன்றும் அதன் கடைமையை முன்னைவிட
தளபதியரின் அயராத முயற்ச்சியால் வீறு நடை போட்டு கொண்டிருக்கிறது,,, இந்த வருடம் தமிழகம் முழுவதும் போட்டியில் பங்கு பெற்றவர்களின் எண்ணிக்கை
லட்சத்தை தாண்டி இருக்கிறது அத்தனை பேரும் தமிழ்,, திரவிட வரலாறு,,, இலக்கியம்,,, கவிதை,,, போன்ற அனைத்தையும் தங்கள் நெஞ்சினில் தாங்கி வந்தனர்
,,, யார் வெற்றி பெற்றார்கள் என்பதை விட எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் என்பதே முக்கியம் ,, அனைவர்களுக்கும் திமுக தலைவர்கள்
கொடுக்கும் சிறப்புரை அவர்களை தன் நம்பிகையாளர்களாக மாற்றி நாளைய தலைமுறைகள் இரும்பு மனிதர்களாக வருவார்கள்,,,!!!!!!!!!!

No comments:

Post a Comment


Labels