பட்டையை கிளப்பும் தி.மு.க பிரச்சாரம்!
குவிந்த மாநில தலைவர்கள் ( படங்கள் )
குவிந்த மாநில தலைவர்கள் ( படங்கள் )
ஏற்காடு இடைதேர்தலையோட்டி நாளுக்கு நாள் தி.மு.க வின் பிரச்சாரம் சூடு கிளப்பிக்கொண்டு இருக்கிறது. சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார் தி.மு.க வேட்பாளர் மாறன். அயோத்தியாப்பட்டின ஒன்றியத்தில் கடை கடையாக ஏறி வாக்கு சேகரித்தனர்.
தலைமை தேர்தல் பொறுப்பாளர் பொன்முத்துராமலிங்கம், எம்.எல்.ஏ எ.வ.வேலு,வீரபாண்டி ராஜா ஆகியோரும் இணைந்து ஒரு பகுதிவிடாமல் பிரச்சாரம் செய்தனர்.
'மக்களிடம் அ.தி.மு.க ஆட்சி மீது அதிருப்தியும்,வெறுப்பும் உள்ளது. கலைஞரின் சாதனை களை , தளபதி யின் வழிகாட்டுதல் பேரில் வாக்கு கேட்டு வருகிறோம்...நல்ல வரவேற்ப்பு உள்ளது. நிச்சயம் எங்கள் தம்பி மாறன் அமோக வெற்றி பெறுவார்' என்றார் வீரபாண்டி ராஜா.
No comments:
Post a Comment