வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



08/11/2013

 ஏற்காடு தொகுதியில் மாற்றுகட்சியில் இருந்து நூறு பேர்
திமுகவில் இணைவு!( படங்கள் )

ஏற்காடு இடைத்தேர்தல் தி.மு.க பிரச்சாரம் ஜோராக நடந்து வர இதை கவனித்து மாற்றுகட்சிகளில் இருந்தும் தி.மு.க வில் ஐக்கியமாகி வருகின்றனர்.
 அயோத்தியாப்பட்டினம் ஒன்றியத்தில் டி.பெரும்பாளையம் ஊராட்சியில் வீரபாண்டி ராஜா முன்னிலையில் அ.தி.மு.க, தே.மு.தி.க உட்பட்ட மாற்றுகட்சிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்தனர்.இதில் அம்பது பெண்கள் அடங்குவர்.
 இதில் தே .மு.தி.க ஊராட்சி துணை செயலாளாராக இருந்த வஜ்ஜிரவேல்  தலைமையில் அம்பது பேர் தி.மு.க வில் இணைந்தனர்.  இது தி.மு.க உடன்பிறப்புகளுக்கு உற்சாகம் தர அது பிரச்சார களத்திலும் வெளிப்பட்டது.

No comments:

Post a Comment


Labels