ஏற்காடு இடைத்தேர்தல்: தி.மு.க. வேட்பாளர்
மாறன்- தி.மு.க. தலைவர் அறிவிப்பு
மாறன் எம்.பி.ஏ. பட்டதாரி. அயோத்தியாபட்டினம்
ஒன்றிய தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகியாக
இருந்து வருகிறார்.
வேட்பாளர் பெயரை அறிவித்ததும் தி.மு.க.
தலைவர், பொருளாளர் , உள்ளிட்ட
தலைவர்களுக்கு மாறன் சால்வை அணிவித்து
வாழ்த்து பெற்றார்.
No comments:
Post a Comment