வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



07/09/2013


இளைஞர் அணி மாவட்ட, மாநில, மாநகர அமைப்பாளர் - 

துணை அமைப்பாளர்கள் கூட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


திமுக பொருளாளரும், இளைஞர் அணிச் செயலாளருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட, மாநில, மாநகர அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள் கூட்டம், வருகிற 14-9-2013 சனிக்கிழமை, காலை 9.30 மணியளவில், துணைச் செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், ஈ.ஜி.சுகவனம், எம்.பி,

ஆர்.ராசேந்திரன், சுப.த.சம்பத், சுபா.சந்திரசேகர், அசன் முகமது ஜின்னா, இ.பெ.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் சென்னை, தி.மு.க. இளைஞர் அணி அலுவலகமான அன்பகம், ‘அண்ணா மன்றத்தில்’ நடைபெறும்.
அதுபோது மாவட்ட, மாநில, மாநகர அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment


Labels