வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



12/09/2013

கலைஞர் எந்த ஊழலுக்காக நீதிமன்றத்தில் வாய்தா மேல் வாய்தா வாங்கினார் ???
கலைஞர் மேல் எந்த குற்றம் இதுவரை நிருபிக்க பட்டுள்ளது ???
எந்த நீதிமன்றம் கலைஞர் ஆட்சியை இதுவரை விமர்சனம் செய்துள்ளது ???
கலைஞர் அவர்கள் ஜெயலலிதா கட்டிய எந்த அலுலகத்தை மாற்றியமைத்தார் ???
கலைஞர் தமிழகத்தில் கட்டாத பாலங்கள் எது??...
கலைஞர் ஆட்சியில் எத்தனை முறை அமைச்சர்களை மாற்றியிருக்கிறார்??
கலைஞர் எப்போதாவது பத்திரிகை ஆசிரியர்களை மெரினா பீச் ரோட்ஸ் குண்டர் வைத்து தாக்கினாரா??
கலைஞர் ஆட்சியில் பிரபலங்கள் மேல் கஞ்சா கேஸ் போடப்பட்டதா...
கலைஞர் ஆட்சியில் எந்த ஐஏஎஸ் மேலாவது திராவகம் வீசப்பட்டாதா?
108ஆம்புலன்ஸ் திட்டம் ,உயிர் காக்கும் திட்டம்
போல் இதுவரை கொண்டு வரப்பட்டதா??
கலைஞர் எந்த தேர்தலிலாவது தோல்வியடைந்தது உள்ளாரா?

2G spectrum என்ற கட்டுக்கதையில்...அதாவது இழப்பை ஊழல் என்று சொன்ன அயோக்கியர்கள். எங்கள் கழகத்தை களங்கபடுத்தினர்..ஆதில் கடந்த தேர்தலில் ஆதாயம் பார்த்தனர் ..

மீண்டு வருவோம் ...
மீண்டும் வருவோம் ..
நாளை நமதே நாற்பதும் நமதே..

மாநிலத்தில் சுய ஆட்சி
மத்தியில் கூட்டாட்சி என்று கடைசி வரை முழங்குவோம்..

No comments:

Post a Comment


Labels