வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



13/09/2013





சினிமாவுக்கு 100 வயசுன்னு சிங்கார சென்னையில கொண்டாடுற பெரியோர்களே 

சுடரை திரை போட்டு மறைக்கலாமய்யா 

சூரியனை திரை போட்டு மறச்சுடதான் முடியுமா

கலைஞருக்கு அழைப்பில்லாம ஏதய்யா கலைவிழா

65 ஆண்டு கால சினிமாவில் கொட்டி கிடக்கும் எழுத்துக்களை

அடங்காபிடாரி பேச்ச கேட்டு அடியோடு மறுக்கலாமா

செப்படி வித்தையால் .செந்தமிழர் செங்கோலை முறிக்க வந்த சிறு நரி கூட்டமே

சிரிக்காதே !"

தலைவர் கலைஞரின் இந்த ஒரு வசனம் போதும்

புரட்சி கனல் தெறிக்கும்

விரல் சுண்டும் நேரத்தில் கோட்டையின் கொடுங்கோல் ஆட்சி ஆட்டம் காணும்

திரை உலகின் திசை மாற்றிய சிற்பியை அழைக்காமல்

விழா எடுத்தால்

சினிமாவும் உங்களை பார்த்து ஏளனமாய் சிரிக்கும் .....

No comments:

Post a Comment


Labels