""சினிமா 100 - சிக்கல் 1000"" என்ற தலைப்பில் """"ஆனந்தவிகடன்""
செய்தியாளர்கள் """"விகடன் டீம்"" என்ற பெயரில் நீண்ட கட்டுரை எழுதியதில், குறிப்பிட்ட
சில பகுதிகளை மட்டும் தெரிவிக்கின்றேன்.
""""பல்வேறு குழப்பக் குளறுபடிகளுக்கு இடையில் அரங்கேறியது """"சினிமா 100""
விழா. சினிமா ஆளுமைகளுக்குப் பெருமை சேர்ப்பதற் காக அரங்கேறிய இந்த விழா,
அரை நூற் றாண்டு காலமாக தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்த்த பல சினிமா
பிரபலங்களைக் காயப்படுத் தியது. """"பராசக்தி"", """"மனோகரா"" படங்கள் மூலம் தமிழ்
சினிமாவில் தன் இருப்பை அழுத்தமாகப் பதித்திருக்கும் தமிழக முன்னாள் முதல்வர்
கருணாநிதிக்கு, விழாவுக்கு முந்தைய நாள் தான் அழைப்பிதழே சேர்ப்பிக்கப்பட்டது.
அதுவும் """"தயவுசெய்து விழாவுக்கு வந்து விடா தீர்கள்"" என்ற தொனியிலான மரியாதை
அது. நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந் துக்கோ அழைப்பே இல்லை! இந்த
நிகழ்ச்சிக்கு இயக்குனர் மகேந்திரன் அழைக்கப்படவே இல்லை. இயக்குநர் எஸ்.பி.
முத்துராமனுக்கும் அழைப்பு இல்லை. விஜயகாந்த், பார்த்திபன், கார்த்திக், ராதிகா,
வடிவேல் ஆகியோர் வரவேகூடாது என்பது அரசுத் தரப்பின் கடுமை யான உத்தரவாம்!
எம்.எஸ். விஸ்வநாதன், பஞ்சு அருணாசலம், சோ, பாரதிராஜா, கவுண்டமணி,
வைரமுத்து, மணிரத்னம், ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ், ஏ.ஆர். ரஹ்மான், விஜயகுமார்,
ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் போன்றவர்களுக்கு விருதும் இல்லை, நிகழ்ச்சிக்கு
அழைப்பும் இல்லை. இது அம்மா நிகழ்ச்சி, ஹீரோ, ஹீரோயின்கள் கண்டிப்பா வரணும்.
வராதவங்க மேல கடுமையான ஆக்ஷன் இருக்கும் என ஃபிலிம் சேம்பர் நிர்வாகிகள்
உத்தரவே பிறப்பித் தார்களாம்"" - இவ்வாறு ஆனந்த விகடன் எழுதியிருக்கிறது.

No comments:
Post a Comment