வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

28/07/2015


புதுடெல்லி, ஜூலை 28-

உலக அரங்கில் இந்திய விண்வெளித்துறைக்கு பெருமை தேடித்தந்தவர், இந்திய இளைஞர்கள் புதுமை செய்யத் தூண்டுவதையே பணியாகக் கொண்டவர். எந்த நேரமும் மாணவர்களுடன் உரையாட தயாராக உள்ளவர், இப்படி 83 வயதிலும் 20 வயது இளைஞரைப் போல் சுற்றிச்சுழன்று கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நம்மை விட்டு பிரிந்து விட்டார் என்பதை ஏற்றுக் கொள்ள, இன்னும் சில வாரங்கள் ஆகுமென்றே தோன்றுகிறது.அவரது வாழ்வின் சில பொக்கிஷத் தருணங்களைப் படம் பிடித்துக் காட்டி அவர் நம்மை விட்டுச் சென்றுவிடவில்லை என்பதை அரூபமாய் உணர்த்தும் அவரது புன்னகை ததும்பும் வீடியோ:
 

No comments:

Post a Comment

Labels