வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



10/04/2015

நாகூர் ஹனீபாவின் குடும்பத்திற்கு திமுக பாதுகாப்பாக இருக்கும் : ஸ்டாலின்

பிரபல பாடகர் நாகூர் ஹனீபா( வயது 96) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.  சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது.

நாகூர் ஹனீபா உடலுக்கு திமுக தலைவர் கலைஞர், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இருவரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,  ‘’இசைபிரச்சாரத்தின் மூலம் திமுகவின் பிரச்சார பீரங்கியாக திகழ்ந்தவர் நாகூர் ஹனீபா.  

 நாகூர் ஹனீபாவின் இழப்பு பேரிழப்பாகும்.  நாகூர் ஹனீபாவின் குடும்பத்திற்கு திமுக பாதுகாப்பாக இருக்கும்’’ என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment


Labels