வி.களத்தூர் மில்லத் நகர் அல் ஜசிரா தெரு
vdJ
cwtpdUk; jp.K.f thh;L nrayhsUkhd
பால்காரர் ஹனிபா மகள் ஜாஸ்மீன் பானு (26) என்பவர் நேற்று (24/05/2014) சனிக்கிழமை மாலை 4 மணியளவில் திருச்சி SRM மருத்துவமனை அருகில் கார் மோதி வபாத்தானார். இன்னா லில்லாஹி வ
இன்னா இலைஹி ராஜியுன்.
இவர் திருச்சி SRM மருத்துவமனையில் (Nutrition
and Dietetics)யாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர் பணி முடிந்து வீடு
திரும்பும் போது திருச்சி SRM மருத்துவமனை அருகில் கார் மோதி சம்பவ
இடத்திலேயே வபாத்தானார்.
இன்ஷா அல்லாஹ் இன்று (25/05/2014) ஞாயிற்றுக்கிழமை khiy
tp. fsj;Jhh;
- kpy;yj;efhpy; நல்லடக்கம் செய்யப்படும்.
அவரின் சிரு பெரு பாவங்களையும் அல்லாஹ்
மன்னிப்பதோடு
ஜன்னதுல்நயீம் என்ற சுவனத்தை தந்தருளவும்
குடும்பத்தார்களுக்கு சாந்தியையும் nghWikiaAk;
தந்தருளவும் அனைவர்களும் துவா (gpuhh;j;jid) செய்வோமாகவும்
என்று கேட்டு nfhs;fpNwd;.
No comments:
Post a Comment