வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



04/02/2014

இது நடந்து 9 வருஷம் ஆயிடுச்சு...
"இஸ்லாமியர்களுக்கு ஆந்திர மாநிலத்தில் ஆட்சி செய்கிற காங்கிரஸ் அரசு 5 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்துள்ளது... நீங்கள் தேர்தலின் போது இதற்கு ஆதரவாக வாக்குறுதி கொடுத்தீர்களே?"

என்ற செய்தியாளரின் கேள்விக்கு முதலமைச்சர் ஜெயலலிதா,

" இல்லையே! அது தொடர்பாக எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லையே! முஸ்லிம்களுக்குத் தனி ஒதுக்கீடு அளித்தால் நாளை கிறிஸ்தவர்களும் இடஒதுக்கீடு கேட்பார்கள். அப்புறம் மற்ற சிறுபான்மையினரும் கேட்பார்கள். எனவே, இவ்வாறு இடஒதுக்கீடு அளிப்பது இயலாத ஒன்றாகும்....

அரசியல் சட்டத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் ஏற்கெனவே பல சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள்... பெரும்பான்மைச் சமூகத்தினர் அந்த சலுகைகளையெல்லாம் அனுபவிக்கவில்லை"

என்று பதில் கூறி சிறுபான்மை மக்களான இஸ்லாமிய சமுதாயத்துக்கு எதிரான தனது நச்சுக் கருத்தை வெளியிட்டார்

- தீக்கதிர் (23.7.2004).

No comments:

Post a Comment


Labels