வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



04/02/2014

அண்ணா 45வது நினைவுநாள் :
திமுக அமைதிப்பேரணி ( படங்கள் )

 

பேரறிஞர் அண்ணாவின் 45வது நினைவுநாளை முன்னிட்டு திமுக தலைவர் கலைஞர் தலைமையில் மாபெரும் அமைதிப்பேரணி நடைபெற்றது.  பேராசிரியர் அன்பழகன், ஸ்டாலின், எ.வ.வேலு, ஆற்காடு வீராச்சாமி, டி.ஆர்.பாலு. தயாநிதிமாறன். ஆ.ராசா. திருச்சி சிவா உட்பட திமுகவினர் ஏராளமானோர் இந்த பேரணியில் பங்கேற்றனர்.
பின்னர் அண்ணா நினைவிடத்தில் உள்ள அண்ணா சமாதிக்கு, கலைஞர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

No comments:

Post a Comment


Labels