
இன்று
காங்கிரஸ், பாஜக ஆகியவைகள் கூட கூட்டனி
இல்லை என பொதுக்குழுவில் தலைவர்
சொல்லிவிட்டார். இப்போது நான் மிகுந்த
உணர்ச்சி
வசப்பட்ட நிலையில் இருக்கிறேன். மிக மிக
உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கிறேன்.
எழுத எழுத்துகள் விரலுக்கு கிட்டவில்லை. மனம்
தேன் குடித்த வண்டாய் மயங்குகிறது.
சாப்பிட மனம் இல்லை. அதனால் என்னால்
உருப்படியாக எழுதமுடியவில்லை இப்போது.
தூக்கம் கூட வருமா என தெரியவில்லை.
அதனால்
நாளை இது பற்றி அதாவது இந்த வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்த கலைஞரின் இந்த
முடிவைப்பற்றி நாளை மனம் அமைதி அடைந்த
பின்னர் எழுதுகிறேன்!
வாழ்க தலைவர்! வெல்க திமுக!
No comments:
Post a Comment