இந்த புகைப்படம் பாருங்கள்! இதிலே தலைவர் சிரிப்பை பாருங்கள். தன்னை உருவாக்கிய தலைவர் பெரியார் கலைஞர் மீது கை வைத்து இருக்கின்றார். தன் தலைவன் அண்ணா கலைஞருக்கு இடப்பக்கம் இருந்து ஆச்சர்யமாக பார்கின்றார். எம் ஜி ஆரோ "நானும் இந்த ஆட்டைக்கு உண்டு" என்பது போல தவிக்கின்றார். ஆனாலும் நடிகரல்லவா.. அதனால் சிரிக்கின்றார்...
அண்ணாவின் பார்வை தான் எனக்கு பிடித்துள்ளது. "அடடே! இந்த தம்பி நமக்கு பின் தமிழகத்தை நம் வழியில் எடுத்து செல்ல சரியான ஆள்" என்னும் ஆச்சர்ய பார்வை எனக்கு பிடித்தது. இதை படிக்கும் உங்களுக்கு என்ன பிடித்தது? சொல்லுங்கள் பார்ப்போம்!

No comments:
Post a Comment