திமுக பொதுக்குழு கூட்டம்: க.அன்பழகன் அறிவிப்பு

டிசம்பர் 15ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும். திமுக தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து சிறப்பு விவாதம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment