வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



07/10/2013



பெரம்பலூர்: பெரம்பலூர் வந்த தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் இளைஞர் அணி பாசறை பயிற்சிக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியது, தி.மு.க. இளைஞர் அணி மீது கருணாநிதி நம்பிக்கை வைத்துள்ளார். நம்பிக்கை வைத்துள்ள காரணத்தால், இளைஞர்களுக்கு தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். சமுதாயப்பணிக்காகவே தி.மு.க. என்ற இயக்கம் தொடங்கப்பட்டது. தி.மு.க. வரலாற்றினை ஒவ்வொரு இளைஞர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் ஆட்சியில் இல்லையென்றாலும், மக்களை பொறுத்தவரை நாங்கள் ஆட்சியில் தான் இருக்கிறோம். ஆட்சியில் இருந்தாலும்,இல்லாவிட்டாலும், மக்களை பற்றி கவலைப்படும் ஒரே இயக்கம் தி.மு.க தான் என்றார்.

No comments:

Post a Comment


Labels