பெரம்பலுர் மாவட்டத்தில் கழகத்தை கட்டி காக்கும் கலைஞரின் அன்பு தம்பி அண்ணன் ராசா அவர்கள் பல்லாண்டு வாழ்க
எங்கள் உள்ளம் நிறைந்த ரோசாவே !
தங்க மனம் கொண்ட ராசாவே!
கொண்ட கொள்கையில் மாறாமல் ,
தங்க தளபதியின் வழி நின்று,
அன்பு தலைவரின் கரம் பற்றி
வெற்றி நடை போடும் போர்வாளே....
ஆரிய நாய்களின் சூழ்ச்சியிலும்,
அஞ்சாமல் தடைகளை உடைத்தெறிந்து ,
பீடு நடை போட்டு பவனி வரும்
பீனிக்ஸ் பறவை நீதானே...
முகத்தில் என்றும் இறுக்கம் இல்லை நீ
முழங்கால் இட்டு நின்றதில்லை
முத்தமிழ் அறிஞர் சீடனன்றோ
முத்துவேலர் பேரன் தம்பியன்றோ....
இன்று பிறந்தநாள் காணும் நீலகிரி ராஜாவே!
வாழ்க நீங்கள் பல்லாண்டு ,பல்லாண்டு.
—
தங்க மனம் கொண்ட ராசாவே!
கொண்ட கொள்கையில் மாறாமல் ,
தங்க தளபதியின் வழி நின்று,
அன்பு தலைவரின் கரம் பற்றி
வெற்றி நடை போடும் போர்வாளே....
ஆரிய நாய்களின் சூழ்ச்சியிலும்,
அஞ்சாமல் தடைகளை உடைத்தெறிந்து ,
பீடு நடை போட்டு பவனி வரும்
பீனிக்ஸ் பறவை நீதானே...
முகத்தில் என்றும் இறுக்கம் இல்லை நீ
முழங்கால் இட்டு நின்றதில்லை
முத்தமிழ் அறிஞர் சீடனன்றோ
முத்துவேலர் பேரன் தம்பியன்றோ....
இன்று பிறந்தநாள் காணும் நீலகிரி ராஜாவே!
வாழ்க நீங்கள் பல்லாண்டு ,பல்லாண்டு.

No comments:
Post a Comment