வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



15/09/2013


அண்ணா சிலைக்கு கலைஞர் மலர்தூவி மரியாதை 

அண்ணா பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சி பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment


Labels