வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



25/09/2013

இந்த அமீரு, சத்தியராசு, சேரன், சரத்துகொமாரு, ஆர்.கே. செல்வமணி, விக்கிரமன், களஞ்சியம் இவனுங்க எல்லாம் சீமான் கூட ஒன்னு சேர்ந்துக்கிட்டு, ஒரு ஹிடன் அஜெண்டாவோட ஜெயலலிதாவுக்கு நேரடி ஆதரவுன்னு சொல்லாம, இலங்கைப் பிரச்சினை, மீனவர் பிரச்சினைன்னு சொல்லிக்கிட்டு, திமுகவை கன்னாபின்னான்னு எதிர்த்து, கண்டபடி கலைஞரை திட்டிப்பேசி நடுநிலை வாக்காளர்களையெல்லாம் அதிமுக பக்கமா திருப்பிவிட்டு ஜெயலலிதாவை ஜெயிக்க வச்சிருக்கானுவோ....!!!

இவிங்களே இலங்கைப் பிரச்சினைக்கு போதும், இவனுங்களுக்கு தேர்தல் சீட்டு எல்லாம் தர வேணாம், நடிகர் சங்கத்துல நாலு ரொட்டித்துண்ட போட்டு அங்க பஞ்சாயத்தை நீங்களே பார்த்துக்குங்கடான்னு சொல்லிட்டா போதும், நாயா ஸாரி தீயா வேலை செய்வானுங்க, அப்பறம் என்னா டேஷுக்கு வைக்கோ மாதிரி புண்ணாக்குக்கு எல்லாம் சீட்டு தந்து வேஸ்ட்டு பண்ணனும்ன்னு அந்தம்மா ப்ளான் பண்ணி அந்தாள கயட்டி விட்டுடிச்சி!

இதெல்லாம் எதுவுமே புரியாம விஜய்யி, ரசினி எல்லாரும் மேடை போட்டு பேசுறது என்னா? கலைஞருக்கு எதிரா பேசி எழுந்து நின்னு கைய தூக்கி தட்டுறது என்னா? ந்னு ஆழம் தெரியாம கால விட்டுட்டாய்ங்க...!! மவனுங்களா இன்னிக்கு அனுபவிச்சீங்களா?

ஹேய்... உங்கள எல்லாம் சம சீட்டு போட்டு உக்கார வச்சி அழகு பார்த்தாருய்யா எங்க தலைவரு!!! அவருக்கு நீங்க செஞ்ச துரோகத்துக்கு இப்ப கிடைச்சுதா ஆப்பு?! அனுபவிங்கடா ராசாங்களா!!! இப்பவாச்சும் வந்து வரிசைகட்டி வந்து என் தலைவன் கால்ல விழுங்கடா, உங்களுக்கெல்லாம் பாவ விமோச்சனமாவது கிடைக்கும்!!

ஆனா யார மன்னிச்சாலும் இந்த திருட்டு முழி சிவகொமாரு குடும்பத்த மட்டும் மன்னிக்கவே கூடாதுய்யா. நல்லவன் மாதிரியே வேஷம் கட்டி எந்த அளவு பம்மினானுங்க குடும்பத்தோட. ஆனா எவ்ளோ துரோகம் நம்ம தலைவருக்கு பண்ணியிருந்தா, அந்தம்மா இந்தாள மேடையில சீட்டு கொடுத்து உக்கார வச்சிருக்கும்??!!

ஆனா மேஏஏஏல ஒரு லிஸ்ட்டு இருக்கே, அவனுங்கள எல்லாம் இந்த ஆட்சியோட பொட்டிய கட்டி அவனவன் சொந்த ஊருக்கு பேக் பண்ற வேலைய நம்ம தலைவரு செய்யணும். அவர் போனா போவுதுன்னு விட்டா கூட நம்ம தளபதி விட்டுடக் கூடாது. அவனுங்கள மட்டும் திரும்ப பேச வுட்டா, நமக்கு அது பெரிய தலைவலி தான். ஆனா நம்ம தலைவரோ தளபதியோ செய்யுறாங்களோ இல்லியோ, இந்தம்மாவே இன்னும் கொஞ்ச நாள்ல அவனுங்களுக்கு எல்லாம் ஆப்பு வச்சிடும்.

No comments:

Post a Comment


Labels