வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



04/07/2014

கலைஞரின் சொத்து மதிப்பும் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பும்!

 
கலைஞரின் உண்மையான சொத்து மதிப்பு என்ன என்று சில 
அறிவிலிகள் எப்போதும் புலம்புகிறார்கள்...............
எனது தாத்தா, எங்கள் ஊரில் ஆசிரியர் வேலை பார்த்து, அவரை 
கொடைக்கானலுக்கு மாற்றிய சமயத்தில் 
வெறும் நான்கு ரூபாய் லாபத்துக்கு அலங்காநல்லூரிலிருந்து 
கொடைக்கானல் போகவேண்டுமா?
குடும்பம் பிள்ளைகுட்டிகளை பிரிந்த வாழ வேண்டுமா என்று 
வேலையை ராஜினாமா செய்துவிட்டு,
விறகு வியாபாரம், மர வியாபாரம், என்று சொத்து சேர்த்தவர்.........
அவருக்கு நான்கு பிள்ளைகள்.........மூன்று ஆண்கள்.............
அவர் சம்பாதித்ததை அவர்கள் பிரித்தபோது, எவ்வளவு வரும்?
உருப்படியாய் பிழைத்தால்தான் அந்த சொத்து மதிப்பு உயரும்........
கலைஞரின் சொத்து மதிப்பு அப்படித்தான்.........
அது அவரவர் திறமை..............
அதுக்காக, அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கி வேரூன்றிய சன் 
டிவி மற்றும் அதன் உரிமையாளர்களின் 
சொத்துமதிப்பையெல்லாம் கலைஞரின் சொத்து மதிப்போடு சேர்த்து 
உலகப் பணக்காரர் வரிசையில் அவரைச் 
சேர்க்காதீர்கள்..........
தனித்தனியாய் வாழும் கலைஞரின் கொள்ளுப்பேரனின் 
சொத்துக்களையும் அவருடைய கணக்கில் 
சேர்க்காதீர்கள்........
ஜெயலலிதாவுக்கு குடும்பமே இல்லாத நிலையில், வெறும் ஒரு 
ரூபாய் சம்பளமே பெற்ற நிலையில் அந்த 
ஐந்தாண்டு காலத்தில் அவருக்கு எப்படி ஐந்தாயிரம் கோடி சொத்து 
சேர்ந்தது என்பதுதான் கேள்வி...........
இன்னும் ஒரு பதில் சொன்னால் ரொம்ப கேவலமா இருக்கும் 
பரவாயில்லையா?
ஜெயலலிதா 10ம் வகுப்பு முடித்த சமயத்தில் ஸ்ரீதரிடம் 
ஜெயலலிதாவை அவருடைய தாய் சந்தியா 
ஒப்படைப்பதற்கு முன்னர் கலைஞரின் நிலை என்ன என்று இப்போது 
கேள்வி கேட்பவர்களுக்கு தெரியுமா?
சந்தியாவை எல்லோரும் கைவிட்ட நிலையில் ஜெயலலிதாவை 
ஸ்ரீதரிடம் ஒப்படைக்க வேண்டியிருந்தது 
என்பதுதானே உண்மை? ஸ்ரீதரிடம் ஜெயலலிதாவை ஒப்படைப்பதற்கு 
முன்,
1952லேயே கலைஞரின் கதை வசனத்திற்காக நூறு நாட்கள் 
திரைப்படம் ஒடியது............
கலைஞரின் பிடிவாதத்தால் எம்ஜியார், சிவாஜி, எஸ்எஸ்ஆர் என்ற 
மூன்று கதாநாயகர்கள் 
அறிமுகமாகினர்.................

இதையெல்லாம் கணக்கில் கொண்டு பேசுங்கள் அறிஞர்களே...........
எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையில் கலைஞரின் பேரன்கள் 
நடித்தோ, 
தயாரித்தோ வெற்றியடையும் 
படங்களின் 
வருமானமும் கலைஞரின் சொத்து மதிப்பில்தான் சேருமா 
அறிஞர்களே......... 

No comments:

Post a Comment


Labels