தி.மு.க ஆட்சியில் முஸ்லிம்கள் பெற்ற
நன்மைகள்,,,,,,,,,,
1. முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு
2. இட ஒதுக்கீட்டின் பலன் முஸ்லிம்களை முழுமையாகச் சென்றடைய சிறுபான்மையினர் நல ஆணையர் குழு
3. கல்வி உதவி பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை
4. முஸ்லிம் மாணவியருக்கான விடுதிகள்
5. திறன் வளர்ப்பு பயிற்சி
6. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் ,,, தனி நபர் கடன் திட்டம்,,,, சிறுகடன் திட்டம்,,, சுய உதவிக்குழுவில் உள்ளவர்களுக்கு ரூ.25,000 கடன்,,,,ஆட்டோ ஓட்டுநர் சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ.1,21,000 வரை கடன்,,, இரு உயர் ரக முர்ரா எருமைகள் வாங்க ரூ.70,000 வரையிலும் கடன் வழங்கப்படுகிறது.
7. முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம்
8. உலமாக்கள் பணியாளர் நல வாரியம்
9. தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு நடப்பு ஆண்டில் ரூ 77,51,000 அரசு மானியம் வழங்கியுள்ளது.
10. கபரஸ்தான் பாதுகாப்பு:
11. உலமா ஓய்வூதியத்திட்டம்..
12. மணவிலக்கு பெற்ற முஸ்லிம் பெண்களுக்கு வாழ்க்கைச் செலவு
13. வக்ஃப் சொத்துக்கள் மீட்பு
14. மறுவாழ்வு திட்டம்
15. சிறுபான்மையினர் நல ஆணையம்
16. வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நல ஆணையம்
17. சிறுபான்மையினர் நலனுக்கென தனி இயக்குநரகம்
18. சென்னை பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய ஆய்வு மையம்
19. உர்தூ அகாடமி
20. சமச்சீர் கல்வியில் உர்தூ, அரபி உள்ளிட்ட சிறுபான்மையின மொழிகளுக்கு உரிய அந்தஸ்து.
21. கட்டாயத்திருமண பதிவு சட்டத்தில் முஸ்லிம்லிடீக் கோரிக்கை ஏற்பு, பள்ளிவாசல் தஃப்தருக்கு பாதுகாப்பு.
22. அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு உரிய இடம்
23. நபிகள் நாயகம் பிறந்த நாளுக்கு அரசுவிடுமுறை,
24. கட்டாய மதமாற் தடைச்சட்டம் ரத்து
25. சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிலையங்களுக்கும், வழிபாட்டுத்தலங்களுக்கும் தேவையான பாதுகாப்பு
26. தமிழகத்தில் இயங்கிவரும் சிறுபான்மை மற்றும் சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் 11,307 ஆசிரியர்கள், 648 பணியாளர்கள் ஆக 11,955 பணியிடங்களுக்கு அரசு ஊதியம்
இப்போது நடைபெறவுள்ள தேர்தலுக்காக தி.மு.க வெளியிட்டுள்ள அறிக்கையில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்துவது பற்றி நிச்சயம் பரிசீலிக்கப்படும் என அறிவித்ததோடு மட்டுமின்றி 26.3.2011 அன்று பத்திரிக்கைகளில் வெளியிட்ட அறிக்கையில் உறுதி மொழி அளித்துள்ளார் கலைஞர்.
இப்போது சொல்லுங்கள் !!!!
முஸ்லிம்கள் கலைஞரை ஆதரிக்காமல்
வேறு யாரை ஆதரிப்பது ? ?? ????

No comments:
Post a Comment