வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

04/10/2015

முதல் கட்ட சுற்றுப் பயணம் நிறைவு: கலைஞரிடம் வாழ்த்து பெற்ற ஸ்டாலின் 


திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் மீட்பு சுற்றுப்பயணத் திட்டத்தின் முதல் கட்ட பயணத்தை வெள்ளிக்கிழமை திருச்சியில் நிறைவு செய்தார். இன்று (சனிக்கிழமை) அவர், திமுக தலைவர் கலைஞரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனை கலைஞர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Labels