வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

06/03/2015

பெரம்பலூர் அதிமுக M.L.A. தமிழ் செல்வன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!( ஒரு பத்திரிகையில் வெளிவந்த செய்தி)

 


சசிகல இல்லாமல் ஜெயா இல்லை என்பதற்க்கு சாட்சி இவர்தான்........... ......... ..ஜெயாவே குற்றவாளி கூண்டில் இருக்கும் போது நம்மளை என்ன பண்ண முடியும் துணிச்சல் .......குற்றவாளி ஆட்சி அதான் இவளவு துணிச்சல்..................... இதுவே வேற எந்த கழகமா இருந்தால் இவர் எல்லாம் ராஜினாமா செய்ய வைத்திருப்பார்கள் (அவரை கட்டம் கட்டி இருப்பார்) ....................... தேர்தல் போதே கூட உண்மையா உழைப்பவரை பற்றி தெரியாமல் ஒரு நன்றி கூட சொல்லாதவர்..................இவர எல்லாம் mla ஆகி என்ன செய்ய போறார் நினைத்தது போல நடக்குது.......................ஜல்ரா போடுறவுங்களை நம்பினார் அவர்..இதுவே வேற எந்த கழகமா இருந்தால் இவர் எல்லாம் ராஜினாமா செய்ய வைத்திருப்பார்கள்........

No comments:

Post a Comment

Labels