வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

24/03/2015

விகளத்தூரில் நேற்று இரவு மு.க.ஸ்டாலின் 63வது பிறந்த நாள் மற்றும் இளைஞர்களின் எழிச்சிநாள் தெருமுனை பிரச்சாரக்கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது!(படங்கள் இணைப்பு)

வி.களத்தூர் மார்ச் 24.

வி.களத்தூரில்  நேற்று   பெரம்பலூர் மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் மு.க.ஸ்டாலின் 63வது பிறந்த நாள்  மற்றும் திமுக இளைஞர்களின் எழிச்சிநாள் தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நமது கடைவீதியில் சிறப்பாக நடைபெற்றது. இதில்  வி.களத்தூர் மக்கள் பெரும்  திரளாக கலந்து 
கொண்டனர்.
மாகதேவி தலைமையில் ,முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் முஹம்மது இஸ்மாயில் பாயமுன்னிலையில் இக்கூட்டம் நடைப்பெற்றது .
தலைமை கழக பேச்சாளர் ரம்ஜான் பேகம் சிறப்புரை ஆற்றினார்.
முடிவில் A.ஜாபர் அலி (EX.வார்டு உறுப்பினர்) நன்றியுரை ஆற்றினார்.

செய்தி  மற்றும் புகைப்படம் முஹம்மது பாருக் (வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன்)

24

No comments:

Post a Comment

Labels