வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

27/12/2014

திமுக மாவட்ட துணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வி.களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவி. -

வி.களத்தூர் ஊராட்சிமன்றத் தலைவி திருமதி. நூருல்ஹூதா இஸ்மாயில் அவர்கள் தி.மு.க. வின் 14 வது உட்கட்சி பொதுத் தேர்தலில் பெரம்பலூர் மாவட்ட துணைச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் (மகளிர்).  வி.களத்தூர் சேர்ந்த ஒருவர் பெரிய கட்சியில் மாவட்ட அளவில் பதவி பெறுவது இதுவே முதல் முறை.
படம் : பெரம்பலூர் கட்சி ஆய்வு கூட்டத்திற்கு வருகை தந்த ஸ்டாலின் அவர்களுடன் நூருல்ஹூதா இஸ்மாயில் அவர்கள்.

No comments:

Post a Comment

Labels