வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



26/12/2014

தி.மு.க. மாவட்ட செய லாளர் தேர்தலில் வெற்றி 
பெற்றவர்கள் விவரத்தை கட்சியின் பொதுச் 
செயலாளர் அன்பழகன் வெளியிட் டுள்ளார். 
அதன் விவரம் வருமாறு:-

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர்- என்.சுரேஷ் ராஜன்.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் - த.மனோதங்கராஜ்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் - கே.ராஜாராம்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர்- என்.பெரியசாமி.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர்- இரா.ஆவுடையப்பன்.
திருநெல்வேலி மேற்கு மாவட்ட செயலாளர்- பெ.கி.துரைராஜ்.
திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளர்- அப்துல் வகாப்.
விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர் - தங்கம் தென்னரசு.
விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர்-கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந் திரன்.
சிவகங்கை மாவட்ட செயலாளர்- கே.ஆர்.பெரிய கருப்பன்.
ராமநாதபுரம் மாவட்ட செயலாளர்-சுப.த.திவாக ரன்.
தேனி மாவட்ட செயலா ளர்-எல்.மூக்கையா.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர்- இ.பெ.செந்தில்குமார்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர்-அர.சக்கரபாணி.
மதுரை மாநகர வடக்கு மாவட்ட செயலாளர்- வ.வேலுசாமி.
மதுரை மாநகர தெற்கு மாவட்ட செயலாளர்- கோ.தளபதி.
மதுரை வடக்கு மாவட்ட செயலாளர்-பி.மூர்த்தி.
மதுரை தெற்கு மாவட்ட செயலாளர்-மு.மணி மாறன்.
நீலகிரி மாவட்ட செய லாளர்-பா.மு.முபாரக்.
திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர்-க.செல்வராஜ்.
திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர்-இல.பத்ம நாபன்.
கோவை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர்- எம்.வீரகோபால்.
கோவை மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர்- ஆ.நாச்சிமுத்து.
கோவை வடக்கு மாவட்ட செயலாளர்-சி.ஆர்.ராமச் சந்திரன்.
கோவை தெற்கு மாவட்ட செயலாளர்-ரா.தமிழ்மணி.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர்- ஒய்.பிரகாஷ்.
தருமபுரி மாவட்ட செயலாளர்-தடங்கம் பெ.சுப்ரமணி.
நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர்-எஸ்.காந்தி செல்வன்.
நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர்-கே.எஸ்.மூர்த்தி.
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர்- பெரியண்ணன். அரசு.
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர்- கே.தங்கவேலு.
கரூர் மாவட்ட செயலா ளர்-நன்னியூர் ராஜேந்தி ரன்.
அரியலூர் மாவட்ட செயலாளர்- எஸ்.எஸ்.சிவசங்கர்.
பெரம்பலூர் மாவட்ட செயலாளர்-குன்னம் சி.ராசேந்திரன்.
திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர்- ந.தியாக ராஜன்.
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர்-கே.என்.நேரு.
திருவாரூர் மாவட்ட செயலாளர்-பூண்டி கே.கலை வாணன்.
நாகை வடக்கு மாவட்ட செயலாளர்- பி.கல்யாணம்.
நாகை தெற்கு மாவட்ட செயலாளர்- ஏ.கே.எஸ்.விஜயன்.
தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர்- சு.கல்யாண சுந்தரம்.
தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர்-துரை. சந்திர சேகரன்

No comments:

Post a Comment


Labels