வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

03/11/2014

பெரம்பலூரில் பால் விலை உயர்வு, மின் கட்டணம்உயர்வு கண்டித்து ஆ.இராசா தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!பால் விலை உயர்வு, மின் கட்டணம்உயர்வு மற்றும் வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. இராசா தலைமையில் ,பெரம்பலூரில் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் வி.களத்தூர் நகர தி.மு.க வினர் பலர் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

Labels