வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



03/03/2013

ஸ்டாலின் பிறந்த நாள் விழா! வேட்டி வேலை வழங்கி கொண்டாட்டம்!

 


தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலினின் 60வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி வேலை வழங்கி கொண்டாடும் விழாவாக புதுக்கொட்டை தி.மு.க சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் ரகுபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிதைப்பித்தன் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் இலவச வேட்டி வேலைகள் வழங்கினார்கள்.
இரா.பகத்சிங்.

No comments:

Post a Comment


Labels